கோரிக்கையை ஏற்று பெயர் பலகையில் அரிசன காலணி மீது மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டிய நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் தையூர் கிராமம் கோமான் நகர் சுமைதாங்கி ரோடு பெயர்ப் பலகையில் அரிசன காலணி என்று பதிவிட்டு இருந்ததை அகற்றிட அபயம் என வழங்கும் பாசறையின் மாநில இளைஞர் அணி செயலாளர் I.A.எழிலரசு நமது தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை மாவட்ட நிருபர் இரா. மு. அருண்குமார் கவனத்திற்குக் கொண்டு வந்ததின்படி சம்மந்தப்பட்ட ‌அதிகாரியை 31/5/2023 அன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த தகவல் தாங்கள் சொல்லித்தான் அறிகிறோம் ஆகையால் தாங்கள் சொல்வது உண்மை என பட்சத்தில் உடனடியாக ஆய்வு செய்து அப்பெயரினை அகற்றிடச் செய்கிறோம் என்று கூறினர். உடனே பெயர்ப் பலகையிலிருந்த ஹரிஜன காலணி பெயர்மீது மஞ்சள் வண்ணத்தில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுவிட்டது என்கின்ற தகவல் கிடைத்திடத் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் கோரிக்கை மற்றும் அபயம் என வழங்கும் பாசறையின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திருப்போரூர் ஒன்றிய திட்ட அலுவலக அதிகாரி அவர்களுக்குத் மாவட்ட நிருபர் இரா மு அருண்குமார் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.