சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் J1 சைதாப்பேட்டை ஆர் 6 – குமரன் நகர் காவல் சிறார் மன்றம் இனணந்து சிலம்பம் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டிக்கு ஆசான்.ப.குமார் தலைமை வசித்தார், முன்னிலை ஓவியர் லதாமணி, S.கிறிஸ்டின் ஜெயசில் உதவி ஆணையாளர், P.பொன்ராஜ் ஆர் 6. காவல் ஆய்வாளர், இ.சிவகுமார் J1 காவல் ஆய்வாளர், மாநில நூலகத்துறை தலைவர் எம்.ராஜேஷ்குமார் மாவட்ட நூலகத்துறை பொதுசெயலாளர் கே.தீனதயாளன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் 500 க்கு மேல் மாணவ மாணவிகள் இப் போட்டியை கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





