சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி…50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம்…!!!

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள சூழலில் சென்னை P6 கொடுங்கையூர் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் 3நாட்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர்.
மேலும் உணவகம் சார்பாக ஊடக நிருபர்களுக்கு 10,000 முதல் 25,000/- வரை பைசல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறியவர் முதல் பெரியவர் வரை உயிரிக்கு போராடும் வேலையிலும் கடமையைச் செய்யத் தவறிய காவல்துறையையும், காசுக்கு விளைபோன ஊடக நபர்களையும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்…

                                                                               தகவல் எக்ஸ்பிரஸ் கேமரா மேன் - ASHOK

                                                                                                                                                                                      தகவல் எக்ஸ்பிரஸ் கேமரா மேன் - ASHOK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.