சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூபாய் 20 லட்சத்தை மிரட்டி பறித்த வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாயிட் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதிக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை. அவரது சொத்து விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டா