காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டையை சார்ந்த திரு.A.சாந்தகுமார் – திருமதி S.ஆர்த்தி இவர்களின் செல்லமகள் செல்வி ச.இனியாஸ்ரீ க்கு லலிதா மஹாலில் நடைபெரும் அவர்களின் மஞ்சள் நீராட்டு விழாவில் நமது தகவல் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பின் மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.







