சைதை நாடார்‌ சங்க‌ 38 வது ஆண்டுவிழா….!

சைதை நாடார்‌ சங்க‌ 38 வது ஆண்டுவிழா சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்றது. நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் H.ஸ்டீபன் தலைமையில் கலாம் காமராஜ் கக்கன் அறக்கட்டளையின் பொது செயலாளர் எம்.ஐ.டி ஆர்.வேல்முருகன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளூநர் தமிழிசை சொளந்தரராஜன் தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருந்தலைவர் மக்கள் கட்சி N.R.தனபாலன் தலைவர் பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் டாக்டர்.வி ஜி சந்தோஷம் நெல்லை தூத்துக்குடி நாடார் சங்க தலைவர் வி.ஆனந்த் ராஜ் செயலாளர் சந்திரசேகர் பாண்டியன் அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி செயலாளர் டாக்டர்.D.தேவ் ஆனந்த் முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் VPR ரமேஷ் நாடார் முரசு அர்னால்ட் அரசு சைதை நாடார் சங்க தலைவர் VPR பாஸ்கரன் செயலாளர் P.M.ராஜன் பொருளாளர் ஜெயராஜ் ஆகிய ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400