அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம்: 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீரை உறுதி செய்தல்

ஜல் ஜீவன் இயக்கம் 12.20 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்த குடிநீர் குழாய் இணைப்பு 15.44 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு வந்துள்ளது. இது இந்தியாவின் அனைத்து கிராமப்புற வீடுகளில் 79.74% ஆகும். ஆகஸ்ட் 15, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இந்த சாதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. ஆரம்பத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் இணைப்புகள் இருந்தனதொலை தூரத்திலிருந்து வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வருவது, கிராமப்புற தாய்மார்களின் அவல நிலையாக இருந்தது. இதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ நோக்கமாக கொண்டுள்ளது. கிராமப்புற குடும்பங்களுக்கு பெருமையையும் கண்ணியத்தையும் சேர்க்கிறது. ஜல் ஜீவன் இயக்கம் நிலைத்தன்மை நடவடிக்கைகளையும் கட்டாய கூறுகளாக செயல்படுத்துகிறது.ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்காக ஒரு வலுவான தர உறுதி மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. 2,162 ஆய்வகங்களின் வலையமைப்பு 66.32 லட்சம் நீர் மாதிரிகளை பரிசோதித்துள்ளது. அதே நேரத்தில் 24.80 லட்சம் பெண்கள் கள சோதனை கருவிகளை பயன்படுத்தி நீர் சோதனை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர். இது சமூக பங்களிப்பை வலுப்படுத்துகிறது. இதுவரை, 85.39 லட்சம் மாதிரிகள் மூலம் சோதிக்கப்பட்டுள்ளன, இது கிராமங்கள் முழுவதும் மாசுபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேம்பட்ட நீர் தர கண்காணிப்பை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்