அன்புடையீர் வணக்கம் இன்று ஜே1 காவல் நிலைய ஆய்வாளர் அவர்களை சந்தித்து நாளைய தினம் நடக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏழை எளியவருக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக ஏற்பாடு செய்த சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் கே எஸ் முத்து அவர்கள் அழைப்புகளை கொடுத்தார். வரும்படி அழைப்பு விடுத்தார் உடன் . தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஆ இருதயராஜ்.