தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வைக்கப்பட்டுள்ள டாக்டர்.அம்பேத்காரின் படத்தினை அகற்ற ROC No38835/22/D4 என்று உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்திரவின்படி டாக்டர் அம்பேத்காரின் படத்தினை அகற்றிய செய்யூர் நீதிமன்ற நிதிபதிகளை கண்டித்தும். இந்த உத்தரவினை திறம்ப பெற வேண்டியும் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுக்காவில் உள்ள வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பினை தெரியபடுத்தியும் இந்த விவகாரத்தினை தமிழக முதல்வரின் கவனத்திற்கு தெரியப்படுத்தினர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





