தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் மோ.பாபுராவ் பிறந்தநாளில் இளம் வழக்கறிஞர் ம.கீர்த்திகா அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்…!

சென்னை சைதாப்பேட்டை தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை தலைமை அலுவலகத்தில் புதியதாகத் தாம்பரம் தொகுதி நிருபராக இனைந்துள்ள திரு,பாபுராவ் 6.5.2023 அவர்களின் பிறந்தநாள் என்பதை அறிந்து நமது அலுவலகத்தில் வருகை தந்து இருந்த இளம் வழக்கறிஞர் செல்வி கீர்த்திகா அவர்கள் நிருபர் பாபுராவ் அவர்களுக்குச் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார்கள் பாபுராவ் அவர்களும் இளம் வழக்கறிஞர் செல்வி கீர்த்திகா அவர்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார் உடன் தகவல் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ஆசிரியர் திரு,இருதயராஜ்  நிருபர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தலைமை நிருபர் திரு,இரா.மு.அருண்குமார் புகைப்பட கலைஞர் சி.சுகுமார் திரு. தீ.சற்குணம் திரு,விஜயன் ஆகியோர் பாபுராவ் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்