தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் அவர் பணிநிறைவு (Superannuation) பெறவிருந்த நிலையில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. மாநில அரசின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வரும் செப்டம்பர் 1, 2026 முதல் பிப்ரவரி 28, 2027 வரை அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் தலைமைச் செயலாளராகத் தொடர மத்திய அரசு தற்போழுது ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. சாய் குமார், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை தங்கு தடையின்றிச் செயல்படுத்த இந்த நீட்டிப்பு பெரிதும் உதவும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.