ஜனவரி 26 – இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
புதிய மாவட்டங்கள்:
- விருத்தாச்சலம்
- செய்யாறு
- பொள்ளாச்சி
- கும்பகோணம்
- ஆத்தூர்
புதிய வட்டங்கள்:
- ஸ்ரீ முஷ்ணம்
- திட்டக்குடி
- வேப்பூர்
- ஜமுனாமாத்தூர்
- போளூர்
- ஆரணி
- செய்யாறு
- வெண்பாக்கம்
- வந்தவாசி
- கிணத்துக்கடவு
- பொள்ளாச்சி
- ஆனைமலை
- வால்பாறை
- உடுமலை
- மடத்துக்குளம்
- கும்பகோணம்
- திருவிடைமருதூர்
- பாபநாசம்
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:
- திருவண்ணாமலை
- காரைக்குடி
- புதுக்கோட்டை
- பொள்ளாச்சி
- நாமக்கல்
- கோவில்பட்டி
நகராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:
- பெருந்துறை
- சென்னிமலை
- அவினாசி
- அரூர்
- பரமத்தி வேலூர்
- ஊத்தங்கரை
- போளூர்
- செங்கம்
- காட்டுமன்னார்குடி
- செஞ்சி
- திருவையாறு
- ஒரத்தநாடு
- பேராவூரணி
- பொன்னமராவதி
- தம்மம்பட்டி
- அந்தியூர்
- சங்ககிரி
- வத்தலக்குண்டு
பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:
- படப்பை
- ஆண்டிமடம்
- தியாகதுருகம்
- திருமானூர்
- வேப்பந்தட்டை
- வேப்பூர்
ஆக…. தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயரவுள்ளது