தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர் வணக்கம். உலகம் எங்கும் இருக்கும் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் அன்பு செழிக்கும் சமாதான நிலைக்கும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உலக குடிமக்களின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன் உலகில் உள்ள ஐந்து நிற மனிதர்களுக்குள் முதல் மனிதன் தமிழன். உலகம் முழுதும் பரவி இருக்கின்ற இறைவனை முதல் முதலில் வழிபட்டவன். அவன் ஏற்படுத்திய விழாக்கள்தான் இந்த நாளில் கொண்டாடும் நான்கு நாட்கள். 1.போகி பழையன கழிந்து புதியதென உருவாக்கும் மனம் திரும்ப அதற்கான வழி.2. பொங்கல் உழவனின் விளைச்சலை கொண்டு மனிதர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடும் ஒற்றுமையின் விழா.3.மனிதன் தனக்காக உழைத்த விலங்குகளுக்கு நன்றி சொல்லும் விழா.4. இவ் விழாக்களை கொண்டாடிய மனிதன் தனது உறவு முறைகளை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாள் தான் காணும் பொங்கல்.இதுதான் மனித வாழ்வில் தமிழன் வகுத்த பரிசுத்த நாள் அதுவே இறைவனுக்கு கொடுத்த அன்பின் அடையாளத்தின் நாட்கள். இவர்களைக் கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்ன பழமொழிக்கு ஏற்றபடி அனைவருக்கும் இனிய தைத்திருநாள் மூத்த குடிமக்களின் நல்வாழ்த்துக்கள். வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்த்தும் உங்கள் இல்லங்களிலும் உலக மக்கள் மனதிலும் அன்பு பரிமாறு கொள்ளுங்கள்.நன்றி தகவல் எக்ஸ்பிரஸ் குழுவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400