தா.மா.கா சார்பில் சென்னை சாந்தோம் சதீட்ரல் ஆரம்ப பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜு. சாக்கோ தலைமை தாங்கினார் இதில் தா.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கேக் வெட்டி மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பைகளை வழங்கினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, மாநில மகளிர் அணி தலைவி ராணி கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் பொன்.வில்சன் மற்றம் பலா் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





