பாரதிய ஜனதா கட்சின் மாநில தலைவர் அண்ணாமலை அணைக்கிணங்க சைதாப்பேட்டை மத்திய மண்டலம் சார்பாக சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் வளைவு அருகில் தொகுதி தலைவர் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் திமுகு அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்கெட் தேவராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கலந்துகொண்டா். உடன் கோகுல், மதியழகன், சசிகுமார், மஞசு நாத் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனர்.