தாம்பரம் குரோம்பேட்டை தெற்கு ராதாநகர் பகுதி தி.மு.க செயலாளரும் தொழிலதிபருமான லயன் வை.தா.ர.மூர்த்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் அருண்குமார், புகைப்பட கலைஞர் சுகுமார் ஆகியோர் வழங்கினர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





