22. ஒப்புரறவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்
=========================
மருத்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
விளக்கம்
ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளரிடம் செல்வம் சேருமானால் அது எல்லா உறுப்புகளும் நோய்க்கு மருந்தாகித் தவறாமல் பயன்படும் மரத்தைப் போன்றது ஆகும்.