18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
=============================================
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன் அறித் தாங்கே திரு. (குறள் 179)
விளக்கம்:
செல்வம் தான் அடைவதற்கான வழி வகைகளுள் அறன் என அறிந்து பிறர் பொருளை விரும்பாதை அறிவுடையவரைச் சென்று அடையும்.






