தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
======================================================
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று (குறள் 208)
விளக்கம்
==========
ஒருவனது நிழல் அவனை விட்ட நிங்காமல் அவன் காலடிகளிலே தங்கி இருந்தலைப் போன்ற தீயவை செய்தவர்க்குத் தவறாமல் கெடுதல் நிகழும்.






