24. புகழ்
உலகம் உள்ளவரை அழியாது நிற்கும் கீர்த்தி.
=================================================================
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர் (குறள் 240)
விளக்கம்
புகழில்லாமல் வாழ்பவர் உயிரோடு இருந்த போதிலும் இறந்தவராகக்
கருதப்படுவர்.






