திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

குறன் விளக்கம்: சிலுவை பொறியாகிய கருவியில் வழியாக ெ
வாய் மூக்கு கண் செவி ஆகிய ஐந்தும் அடங்கிய தன் உடலைப் பலியாகம் கொடுத்தவன் காட்டியுள்ள பொய் இல்லாத ஒழுக்க நெறியாகிய சத்தியத்தில் வழி நடப்பவர்கள் நிலைபெற்ற வாழ்வைப் பெறுவார்கள்

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யோவான் (4.6 அதற்கு
இயேசு நானே வழியும் நானே சத்தியமும் நானே ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றும் /யோவான் 17-அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் ” எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு