திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

இல்வாழ்க்கை

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி இல்வாழ்வான் தனக்குக் கிடைத்துள்ள பொருளை விருந்து அளித்து உண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டால் அந்த வாழ்க்கை தடைப்படாமல் என்றும் செயல்படும் நல்வாழ்க்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த வாழ்க்கை பிறர் பழிக்கு உட்படாத வாழ்க்கையாகும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.