15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார். (குறள்: 143)
விளக்கம்:
தன்னை நல்லவர் என்று நம்பித் தாராளமாகப் பழகிவிட்டோரின் மனைவியிடம் தீவினை செய்வதை விரும்பி நடப்பவர் உறுதியாக செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.






