வான் சிறப்பு
நீர்இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு.
வானிலிருந்து பெய்யும் மழை இல்லாவிட்டால் எப்படிப்பட்ட சிறந்தவர்களுக்கும் ஒழுக்கம் நிலைக்காது எனும் கருத்து தவறானதாகும். அதே நேரத்தில் வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாவிட்டால் எப்படிப்பட்டவர்களும் ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ள இயலாது என்பது இந்த அதிகாரத்தின் உட்கருத்து.