துயர சம்பவம்: துபாய் விமான கண்காட்சியில் ஐஏஎஃப் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி நமன் சியால் வீரமரணம் அடைந்தார்.

34 வயதான நமன், இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நக்ரோட்டாவில் வசித்து வந்தார். அவரது மனைவியும் விமானப்படையில் பணியாற்றி வருகிறார். அவரது தந்தையும் ஓய்வு பெற்ற ஐஏஎஃப் அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.