தெற்கு மெக்சிகோவில் பயங்கர சூறாவளி – 48 பேர் பலி..

மெக்சிகோ:
தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளி புயலால் 48 பேர் உயிர்யிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் கோயுகா டி பெனிடெஸ் பகுதியில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி புயலால் தெற்கு ெமக்சிகோ முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. குடியிருப்பில் மின்சாரம், குடிநீர், தொலைபேசி சேவைகள் முழுமையாக தடைபட்டன. ‘ஓடிஸ்’ என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியால், இதுவரை 48 பேர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன.

சுமார் 36 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘வெப்பமண்டல சூறாவளிகளில் ஒன்றாக ‘ஓடிஸ்’ சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி புயலால், $15 பில்லியன் சேத மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 2,73,000 வீடுகள், 600 ஓட்டல்கள், 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு