நாடாளுமன்றத்தில் அத்துமீறல் முக்கிய குற்றவாளிக்கு ஜனவரி 5-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் நினைவு தினம் டிசம்பர் 13-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் எம்.பி.க்களின் இருக்கை அருகே வந்து வண்ண புகை குப்பிகளை வீசி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியே நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர் அதேபோன்ற வண்ண புகை குப்பிகளை வீசி கோஷங்களை எழுப்பினர். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குற்ற சம்பவத்திற்கு சம்பவத்தில் லலித் ஜா என்பவர் தான முக்கிய காரணம் என தெரியவந்ததையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

லலித் கடந்த வாரம் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது லலித் ஜாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு அதாவது ஜனவரி 5, 2024 வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.