நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நீதித்துறை நடுவர் மதிப்பிற்குரிய வனிதா , நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர், சார்பு நீதிபதி . பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சட்ட விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நீதித்துறை நடுவர் மதிப்பிற்குரிய வனிதா , நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர், சார்பு நீதிபதி . பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சட்ட விழிப்புணர்வு பேரணி கோத்தகிரியில் நடைபெற்றது.இதில் மூத்த வழக்கறிஞர்கள் தருமன், ஹாலன், ராயல் ரவி, இந்திராணி, இராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், குயில் அரசன், வழக்கறிஞர்கள் விவேக், கோபிநாத், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி, உதவி ஆய்வாளர் வின்சென்ட் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட