பந்துவீச கூடுதல் நேரம்: நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400