பயணிகள் நலன்கருதி இந்தமுறை மாதாந்திர சலுகை மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டையின் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 2024 ஏப்ரல் 16-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரையிலான செல்லத்தக்க விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை. அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கடந்த 11-ந்தேதி ரம்ஜான் பண்டிகை, 14-ந்தேதி தமிழ் வருடப்பிறப்பு. 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஆகிய தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி இந்தமுறை மாதாந்திர சலுகை மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டையின் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு