தக்கலையில் பத்மநாபபுரம் கிளை நூலகத்தில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி சிவனிசதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் தக்கலை சந்திரன். சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், ஜெயா ஸ்ரீதரன், அன்வர், லீமா ரோஸ், ராஜகோபால், குமார், ரதீஷ், பீர்முகம்மது, இரத்தினசாமி, கலையூர் காதர், ராஜ் ஓவியர் ஜோசப் ராஜ், ராஜகோபால், சிபி, வக்கீல் சிவகுமார், குமார், செய்யது அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.