பிரதமர் மோடியின் சென்னை பேரணியில் விதிமீறல் : தேர்தல் அதிகாரிகள் காவல்துறையில் புகார்

பிரதமர் மோடியின் சென்னை ரோடு ஷோ நிகழ்ச்சியில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக தி.நகர் காவல்நிலையதில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அதிகாரிகள் இந்த புகாரை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை), சென்னையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். பிரதமரின் வாகன பேரணிக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, பிரதமர் மோடி எதுவும் பேசாமல் பேரணியில், பாஜகவின் தாமரை சின்னத்தை காட்டி வாக்கு சேகரித்தார்.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், தமிழக காவல்துறையின்  கட்டுப்பாடுகள் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரதமர் பேணியில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  பிரதமர் மோடி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணியில் கலந்து கொண்டார். இந்தப் பேரணியின்போது, பாஜகவினர் விதிகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகள் வைக்த்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.