2024 தேர்தல், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மீது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள், பாஜகவின் திடீர் மீனவர் பாசம், ஆளுநர்களின் அத்துமீறலுக்குக் கடிவாளம் போடுவது, மகளிர் இடஒதுக்கீடு, அதிமுக-பாஜக மறைமுகக் கூட்டணி, #INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்றைய @dinamanidaily & @newindianxpress நாளேடுகளில் எனது விரிவான பதில்கள்… என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


