புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் கட்டபட்டுவரும் அரசு பல் மருத்துவக்கல்லுாரி கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வீ. மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மெர்சி இ.ஆ.ப புதுக்அகோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் மற்றும் அலுவலர்கள் மருத்துவர்கள் உடன்யிருந்தனர்.







