புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து மக்கள் உண்ணாவிரத போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உள்பட்ட அகரம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக பாட்டை புறம்போக்கு இடத்தை கிராம மக்கள் ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாரம்பரியம் மற்றும் பொதுவழியை மற்றும் கிராம மக்கள் இந்த இடத்தில் தான் காரியம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் செய்கின்றனர். இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா. சு.தண்டபாணி மற்றும் அவருக்கு உடைந்தையாக செயல்பட்டு வரும் போச்சம்பள்ளி அறநிலையத்துறை ஆய்வாளர் அ.சத்யாவை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள் ஆண்கள் என 100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பாட்டை புறம்போக்கு ஆற்றங்கரை அரசமரத்தின் கீழ் உண்ணாவிரதப் போராட்டம் காலை 10 மணி முதல் நடைபெற்றது இந்த நிலையில் அங்கு விரிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் திருமுருகன் மற்றும் பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகின்ற 8.ஆம் தேதி பீஸ் கமிட்டி அமைத்துள்ளது அங்கு உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறிய தாசில்தார் திருமுருகன் அதன் பின்பு உண்ணாவிரதம் கைவிட்ட கிராம மக்கள் கலைத்து சென்றனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400