பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது (PE–I) / Project Officer (PO–I) / Trainee Engineer (TE–I) பண்ணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Project Engineer (PE–I) / Project Officer (PO–I) / Trainee Engineer (TE–I) பணிக்கென மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B. Tech/ B.Sc. Engineering, MBA, MSW, PG Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Engineer/ Officer – I
1st Year – Rs. 40,000 /- PM
2nd Year – Rs. 45,000/- PM
3rd Year – Rs. 50,000/- PM
4th Year – Rs. 55,000/- PM
Trainee Engineer–I
1st Year – Rs. 30,000 /- PM
2nd Year – Rs. 35,000/- PM
3rd Year – Rs. 40,000/- PM
BEL விண்ணப்ப கட்டணம்:
Project Engineer / Officer – I – Rs.472/-
Trainee Engineer – I – Rs.177/-
Project Engineerஷ தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.03.2023ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.