அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணிப்பூர் வன்முறை: தாம்பரத்தில் தென்னிந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையினர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்:
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள `மைதேயி’ சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே 3-ம் தேதி சிறுபான்மையினரான `குக்கி’ பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலில் மைதேயி இனக்குழுவினரும், குக்கி இனக்குழுவினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள மாநிலமே கலவர பூமியாக மாறியது.
இந்தக் கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல மைதேயி சமூகத்தின் நூற்றுக்கணக்கான கோயில்களும் சிதைக்கப்பட்டன. முக்கியமாக இந்தக் கலவரத்தில் குக்கிப் பழங்குடியினர் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்துவந்த கலவரத்தை அடக்குவதற்கு மாநில பா.ஜ.க அரசு தவறிவிட்டது. காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. முதல்வரும் மைதேயி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆளும் பா.ஜ.க அரசின் ஆதரவுடன் குக்கி பழங்குடிகளுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது’ என அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து தென்னிந்திய சி.எஸ்.ஐ. திருச்சபை சார்பில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து தாம்பரம் பாரதிதிடல் மார்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தாம்பரம் திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தாம்பரம் சி.எஸ்.ஐ. திருச்சபை பொறியாளரும், தாம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ப.சமுவேல் எபிநேசர் ஒருங்கிணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை