மதுரை மாவட்டத்தில் தற்போது உள்ள பிரச்சனைகளை எடுத்து கூறி பிரச்சனையின் வீரியத்தை குறைத்து அடுத்த கட்ட நடவடிக்கை துரிதமாக தொடர வேண்டும் அதுபோல பணியாளர்கள் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கைகளின் மென்மைத்தன்மை தேவை என்பதை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் மரியாதைக்குரிய நில அளவைத் துறை மதுரை மண்டல துணை இயக்குனர் அவர்களும் மரியாதைக்குரிய மதுரை நில அளவைத் துறை உதவி இயக்குனர் அவர்களும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் மரியாதைக்குரிய மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நில அளவை துறையோடு நெருங்கி பழகியதால் நிலவைத் துறையில் உள்ள நண்பர்களுக்கும் வருவாய்த் துறையில் உள்ள நண்பர்களுக்கும் எந்த பாதிப்புகளும் வந்து விடக்கூடாது என்று கவனத்தோடு கையாள வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மரியாதைக்குரிய நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனரிடம் பேசி பிரச்சனைகளை சமூகமாக முடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு உள்ளதாக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்க சங்கத்தின் சார்பாக முன்நின்று கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு வழி வகுத்து கொடுத்த மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கும் உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வருவாய் துறை கூட்டமைப்பு சங்கங்கள் நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






