அன்று தமிழ் அறிஞர் வேதாசலம் பிள்ளை என்கின்ற தனது பெயரில் பிற மொழி சொற்கள் இருப்பதை உணர்ந்து தனது பெயரை தமிழில் மாற்றிட வேதம் என்றால் மறை சலம் என்றால் மலை பிள்ளை என்றால் யடிகள்
வேதம் +மறை சலம்+மலை பிள்ளை+யடிகள் = மறைமலையடிகள் என்று தனது பெயரை தூய தமிழ் மாற்றி தமிழக்கு உரம் தந்தவர் பல்லாவரம் பகுதியில் உள்ள சாவடி தெருவில் வாழ்ந்து தமிழ் தொண்டாற்றி இவரது பெயரிலேயே பல்லாவரத்தில் இயங்கி வருகின்ற அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மறைமலையடிகள் மேல்நிலை பள்ளி என்று அழைக்கபடுகிறது மறைமையடிகள் அவர்களின் பிறந்தநாளில் பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கபட்டு இருக்கின்ற அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சிறு குறு தொழில்வள துறை அமைச்சர் தா மோ அன்பரசன் இ.கருணாநிதி பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா மாமன்ற உறுப்பினர் மற்றும் இவ் பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி பரமசிவம் சிவா ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





