பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் வாா்டு-61க்குட்பட்ட காசா மேஜர் சாலை சந்திப்பில் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





