உழவனின்…!தோழனை வளர்க்கும்தமிழ் உறவுகளுக்குமாட்டு பொங்கல்நல்வாழ்த்துகள்..!உணவின்றி நாமில்லைஉழவின்றிஅந்த உணவில்லை.வாழ்நாள் முழுக்கவிவசாய களத்தில்உழைக்கும் ஜீவனைகெளரவிக்கும் நாளேமாட்டு பொங்கல்…!மனிதனின்வாழ்க்கையில்உடன்பிறக்காதசகோதரனாக…!தொழுவத்தில் பால்கொடுக்கும் பசுவாக,உழவு களத்தில்ஏர் கலப்பை சுமக்கும்தோழனாக…!ஜல்லிக்கட்டில்சீறிப்பாய்ந்துதுள்ளி விளையாடும்காளையாக விளங்கும்உயிரினத்திற்குநன்றி செலுத்துவதேஇந்த மாட்டு பொங்கல்…!களைப்பறியாது உழைக்கும்உனக்கு தலை வணங்கிநன்றி கூறுகிறேன்…!இவ்வுலகில்…!தாய்ப்பால் அருந்தாமல்வளர்ந்தவர் பலர்.பசும் பால் அருந்தாமல்வளர்ந்தவர் இலர்…!தமிழ் உழவர்களுக்கு…!அன்பார்ந்தமாட்டுப் பொங்கல்நல்வாழ்த்துகள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






