மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு அமைச்சர்கள்தென்னரசு , உதயநிதி ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஆகியோர் சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023”- க்கான “வீரன்” சின்னத்துடன் குழு நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.