முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் அறிவுரை…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, சில நாட்களுக்கு ஒய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை (இஎன்டி) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவித்துயிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நவம்பர் 3-ம் தேதி இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரல் ஃப்ளூ (viral flu) காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சலுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு முதல்வர் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.