மும்பை
மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு நிஃப்டி 21,000 புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெறுகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





