ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் அன்னதானம்

“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் அன்னதானம்” எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் தலைமையிலும், கணேஷ் அவர்கள், தேவி பிரியா அவர்கள் முன்னிலையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், திவ்ய லட்சுமி, குழந்தை நட்சத்திரம் லட்சுமிகா ஸ்ரீ, ரசிகா ஸ்ரீ இணைந்து 50 பேர்களுக்கு காலை டிபன், மதியம் உணவு, இரவு டிபன் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை, சாப்பாடு, சிக்கன், குஸ்கா, முட்டை, ஊத்தாப்பம், சட்னி, சாம்பார், வாட்டர் பாட்டில் வழங்கினார்கள். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட