ராணுவ வீரர்களுக்கு உயிரி மருத்துவ ஆய்வை மேற்கொள்ள ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் ஐசிஎம்ஆர் இணைகின்றன… : பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ மருத்துவ சேவைகள் 2024, நேற்று மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதார ஆராய்ச்சி மற்றும் சேவைகள் துறையின் செயலாளரும், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாகல், ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ஆகியோர் கையெழுத்திட்டனர். உயிரி மருத்துவ ஆய்வு மற்றும் கல்வியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இது உதவும். ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த மலைப்பகுதிகளிலும் போர் தொடர்பான விபத்துகள், விபத்துக்கு பிந்தைய இழப்புகளிலும், தொற்றும் நோய்களிலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆ்யவு செய்ய, ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பும் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலும் கரம்கோர்த்துள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு கூட்டான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர்- ஏசிஎஸ்ஐஆர் பிஹெச்டி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரிகள் ஆய்வுப்பட்டத்திற்கு பதிவு செய்யும் வாய்ப்பையும் இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.