🔸வகுப்பறையில் ஒழுங்கீன செயல்.. கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!**வகுப்பறையில் ஒழுங்கீன செயல்!**▪️. திருப்பூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன் ஒழுங்கீனமாக செயல்பட்ட கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!**தற்போது அவரிடம் ரகசிய விசாரணை நடத்தி வரும் போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு