விக்டோரியா பொது அரங்கில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேயர் ஆர்.பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்