தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீலக்கொடி கடற்கரை பகுதி 2ல் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





