வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் பெங்களூருவில் 5 பேர் கைது…

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஜுனைத், சோஹில், உமர், முடசர், ஜஹித் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வெடிபொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என பயங்கரவாத அமைப்பு பயிற்சி வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.